தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
Sunday, July 31, 2011
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, July 28, 2011, 11:53
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, July 28, 2011, 12:37
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, July 27, 2011, 17:48
Friday, July 22, 2011
இந்திய பிறை என்ன ஆச்சி? காணமல் போன பொய்யன் கூட்டம்
சென்ற ஹஜ்ஜூப் பெருநாள் தமிழகத்தில் பிறை பார்க்கப்படாததால் முந்தைய மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஜூலை 18 ஆம் நாள் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இது சம்பந்தமாக டவுன் ஹாஜியை ததஜ நிர்வாகிகள் கேட்ட போது அவர் மாலேகானில் பிறை பார்த்த விசயத்தைச் சொன்னார். அது தவறு என்று அவருக்கு உணர வைத்த பிறகு அடுத்த வருடம் சரி செய்து கொள்வோம் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஒன்று சேர்த்து பீஜேவை எதிர்ப்பதை மட்டுமே பைலாவாகக் கொண்டு இயங்கி வரும் இதஜடியினர் சென்ற ஹஜ்ஜூப் பெருநாளைக்கு மாலேகான் பிறையை
வைத்து இந்தியா முழுவதும் எங்கே பிறை தெரிந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வொம் என்று சொல்லும் இவர்கள் இன்றைக்கு தங்கள் முகங்களை சேலை கொண்டு மூடிக்கொண்டு முடங்கிக் கிடக்கிறார்கள். அன்றைக்கு அண்ணனை எதிர்க்க வேண்டும் என்கிற விசமத்தனத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அப்படி இப்படி என்று மொம்மது மைதீனை வைத்து ஒரு மணி நேர பிறை விளக்கம் கொடுத்த இந்த பொய்யர்கள் இன்றைக்கு எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்று தெரியவில்லை. பீஜேவை எதிர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குணம் கொண்ட இந்த அயோக்கியர்களின் சாயம் இந்த வருடம் வெளுத்து விட்டது.
இந்த கழிவுகள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சென்ற ஹஜ்ஜூப் பெருநாளைக்கு செய்த சித்து விளையாட்டுக்கள் இந்த வருடம் அவர்களால் செய்ய முடியவில்லை. பீஜேவை எதிர்ப்பதற்காக இவர்கள் இணை வைப்புக் காரியத்தைக் கூட சரிதான் என்று சொல்வார்கள்.
இன்றைக்கு (01/08/2011) கேரளாவிலும், கர்னாடகாவிலும் நேற்றே பிறை பார்க்கப்பட்டு இன்று ரமலான் 1 என தீர்மானிக்கப்பட்டு நோன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் எங்கு பிறை பார்த்தாலும் அதை நாங்கள் ஏற்ற்றுக் கொள்வோம் என்று போன வருடம் சப்பைக் கட்டு கட்டிய இந்த சப்பைகள் இன்றைக்கு அதைப் பற்றி பேச மறுக்கிறார்கள். இதுகுறித்த அவர்களின் நிலைபாட்டை விளக்கினால் நன்றாக இருக்கும்.
பீஜேவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்களின் மனோ இச்சைப்படி மார்க்கத்தை வளைக்கும் இந்த அயோக்கியர்களையும் நம்பி சொற்ப சிலர் செல்கிறார்களே என்று நினைக்கும் போது அவர்களின் நிலையை நினைத்து பரிதாபப்பட வேண்டியிருக்கிறது.
இவர்கள் இந்த விசயத்திற்கு பதில் என்ற பெயரில் எப்படி எப்படி வியாக்கியானம் தருவார்கள்?
* பீஜேவும் ஒரு காலத்தில் பல நிலையில் இருந்து தான் இப்போது தமிழ்நாடு என்ற நிலைபாடை எடுத்திருக்கிறார். அது போலத்தான் நாங்களும் என்று சொன்னாலும் சொல்வார்கள். பீஜேவும் ஒரு காலத்தில் ஒவ்வொரு நிலைபாட்டில் இருந்தது உண்மைதான். பிறகு தமிழ்நாடு என்ற அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. இப்போது குத்தம் குறை சொல்பவர்கள் அன்றைக்கு இங்கே இருக்கும் போது அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இப்போது வெளியே போய் நின்று கொண்டுதமிழகப் பிறையை ஏற்றுக்கொள்வது தவறு என்றும்,இந்தியப்பிறை தான் சரி என்று டிக்ளேர் செய்துவிட்டார்கள். இப்போது இவர்களின் நிலை என்ன?
* அந்த பிறை விசயம் ஹஜ் பெருநாளைக்கு மட்டும் தான் பொருந்தும், இது நோன்புப் பெருநாள் என்று சொல்லியும் தப்பித்துக் கொள்ளலாம்.
* காரைக்குடி விசயத்திலும் வேலூர் கள்ள ரசீது விசயத்திலும் மரண மவுனம் காத்தது போல இதற்கும் காக்கலாம்.
என்ன செய்யப்போகிறது பொய்யனின் அடிவருடிகளும்,ஜால்ராக்களும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்
- திருச்சி மூஸா
ரமளானை வரவேற்போம்
மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்..... 'இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும'. (ALQURAN- 2:185)
மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்:BUKAARI:37)
ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.
இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்குர்ஆன் இறக்கி யருளப்பட்ட மாதம் ரமளான்.
உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.
அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும்.
இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.
தீங்காண எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை - அது ஆணாயினும், பெண்ணாயினும் - ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.
நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு.
மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்!
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது'. (ALQURAN- 2:183)
இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான்.
இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.
எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.
ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான்.
அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான். எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.
ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே, நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான்.
மேலும், ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ நம் அண்டை வீட்டார் உண்ண உணவில்லாமல் பசியோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் கூட அவர்களுக்கு உணவளிக்க நமக்கு மனம் வருவதில்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு ரமளான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற இறையச்சம் வருவதற்காக தான் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.
இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம். அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிpடமிருந்து நமக்குக் கிடைக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
'ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி
மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுதரும்; என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
'நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி)
'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'; என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி
படைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும், உணர்வுகளையும் அடக்கி அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒன்று!
மறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே !! அல்லாஹூ அக்பர்! மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?
'யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'; என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி
பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. சின்ன அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைருக்கும் அருள் புரிவானாக.
மாமாக்களை திட்டினால் மாமாக்களுக்கு கோபம் வருகிறது
கட்சியின் பெயரில் மாமாவைக் கொண்டவர்கள், தாங்கள் அரசியலில் ஜெயிப்பதற்காக ”எதை”வேண்டுமானாலும் செய்வார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அதேபோல செயலில் மாமாவைக் கொண்ட பொய்யன் சமாத் புரோக்கர்கள் எதையாவது எழுதி அண்ணன் ஜமாஅத்தை சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று கண்டவர்கள் கழிக்கும் நாற்றமெடுத்த பொதுக்கழிப்பிடமான அவர்களது பொய்யம் சமாத் டிரஸ்ட் தளத்தில் எழுதித் தள்ளியுள்ளார்கள்.
உள்நாட்டு புரோக்கர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக வேலை பார்க்கும் அபுஜஹீலின் வாரிசுகளும் இணைந்து எதையாவது வாந்தி எடுத்து தருவதையே தங்கள் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர்.
அடுத்தவன் கள்ளக்காதலியோடு ஜமாஅத் போனில் விடியவிடிய கடலை போட்டவர்கள் எல்லாம் விதவிதமான அட்வைஸ்களை அண்ணன் ஜமாத்துக்கு எதிராக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
குவைத் விவகாரத்தில் செருப்படி பட்ட கீழ்ப்பாக்கம் புகழ் அப்துல் முஹைமீனும் சேர்ந்து எதையாவது வாந்தி எடுத்து அதை பொய்யன் சமாத்துக்கு அனுப்பி வைக்க, அதை நக்கிப் பார்த்து இனிக்கிறதா புளிக்கிறதா எனச் சொல்லும் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது பொய்யன் வகையறாக்கள் தளம்.
இப்போது இவர்களுக்கு என்ன வேண்டும்?
அண்ணன் ஜமாத் போராட்டம் அறிவித்தால் உங்களுக்கு எங்கடா பத்திக்கிட்டு எரியுது அயோக்கிய புரோக்கர் பயலுகளா என்று பேசி விடலாம்.
ஆனால் இவர்களும் நம் பெயர்தாங்கி சகோதரர்களாக இருப்பதால் அப்படி எல்லாம் பேச மாட்டோம்.
கொஞ்சம் நிதானமாகவே பேசலாம். உணர்வு அலுவலகத்தை மாமா ரவுடிகள் ஆக்கிரமிக்கிறார்கள். தமுமுகவிற்கு மக்கள் தந்தை காசுகளை வைத்து வாங்கப்பட்ட கட்டிடத்தை அந்த மாமா ரவுடிக்கும்பல் ஆக்கிரமிக்கிறது. அவர்களை இந்த மாமா புரோக்கர் கும்பல் ஆதரிக்கிறது.
உதாரணமாக பொய்யன் அவர்களின் கள்ளக்காதலியிடம் நள்ளிரவு நேரங்களில் ஜமாத் போனிலிருந்து விடிய விடிய பேசிய சின்ன மன்மதன் கள்ள மைனர் அப்பாஸ் அவர்கள்,பொய்யனின் கள்ளக்காதலியிடம் பேசியதனால் தான் பொய்யனால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார். அப்படி இல்லாமல் இருந்தால் அவர் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்திருப்பாரா?
இருந்திருப்பார். காரணம் உணர்வு அலுவலகம் இயங்கக்கூடிய கட்டிடம் 7 வட மரைக்காயர் தெரு கட்டிடம் அரசியலில் இறங்க மாட்டோம் என அல்லாவின் மீது சத்தியம் செய்து,தவ்ஹீத் பிரச்சாரத்திற்காக மட்டுமே தருவோம் என்று மக்களால் வழங்கப்பட்டது என தெளிவாகத் தெரிந்தும் கூட, அதை பதவிக்காக மாமா ரவுடி கூட்டம் ஆக்கிரமிக்கும் போது நியாயத்தின் பக்கம் பேசாவிட்டாலும் பரவாயில்லை. அதை நியாயப்படுத்தி பேசுகிறது பொய்யனின் அயோக்கிய கூட்டம்.
அப்படியானால் நம் சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் பொய்யனின் கள்ளக்காதலியுடன் ஜமாத் போனில் கடலை போட்டது போல, கண்டு கொள்ளாமல் தான் விட்டிப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் அடுத்தவன் இடத்தை ஒரு ரவுடிக்கூட்டம், ஊழல்கூட்டம் ஆக்கிரமிக்கும் போது அது தன்னுடைய எதிரி என்பதால் அதை நியாயப்படுத்தினால் அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்?
அண்ணன் ஜமாத்காரன் ஒருவருசத்து போராட்டம் அறிவிச்சா உங்களுக்கு என்ன? ஒரு வாரத்துக்கு வச்சா உங்களுக்கு என்ன? உங்கள் ”தொழிலை” மட்டும் கவனிச்சா போதுமப்பா!
பொய்யன் சமாத்தில் கள்ளத்தளத்தில் எழுதும் மன்மதக் குஞ்சுகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
* பாத்திமா ஜூவல்லர்சின் முக்கால் ஓனர் பொய்யன் அவர்கள் அட்சய திருதியைக்கு விளம்பரம் கொடுத்து விட்டு, களவாடப்பட்ட பெயர் கொண்ட கழுதை தின்னாப் பத்திரிக்கையில் அட்சய திருதியை குறித்து மூட நம்பிக்கை என்று எழுதியிருந்தார்களே அதற்கென்ன பதில்?
* வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் மோசடி செய்ததற்கு என்ன பதில் என்ன?
கடைசி கடைசியாக இந்த இரண்டு கேள்விக்காவது வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் மன்மத ராசாகள் தங்கள் தலைவரிடமிருந்து தக்க பதில் பெற்றுத்தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்களாம். மற்றவர்கள் அப்படி இப்படி என்று கேள்வி கேட்பார்களாம்.
வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் மரண மவுனம் காக்கும் பொய்யன் சமாத்தினரினரின் வாயைக் கிளறி உண்மையை வெளியாக்கித் தந்தால் அப்துல் முஹைமீனுக்கு இப்போது பாதி பைத்தியம் தெளிந்து விட்டது என ஒப்புக்கொள்ளலாம்.

திருச்சியில் பிறசமய சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
பள்ளிக்கூட சுவற்றி திருக்குர்ஆன் வசனங்கள் – சமஸ்பிரான் கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, July 18, 2011, 19:18
இதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளை சகோதர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து அந்த பள்ளிக்கூட சுவற்றில் கல்வி தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களை கடந்த 11-7-2011 என்று பொதுமக்கள் படிக்கும் வண்ணம் எழுதினர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பணியை பள்ளி நிர்வாகம் பாராட்டியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
கீழக்கரை தெற்கு தெரு கிளையில் இலவச ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, July 19, 2011, 15:36
ராமநாதபுரம் மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
Sunday, July 17, 2011
ராமநாதபுரம் நகர கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் நகர கிளையில் கடந்த 15-7-2011 அன்று தெருமுனைக்
கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ ஜெயலாணி அவர்கள் உரை நிகழ்த்தினார்
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சபர் மாதம் விளக்க நோட்டிஸ்
விநியோகம் செயப்பட்டது
ததலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்.பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்..
இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம்,நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லை, எங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, சொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லை, நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோ, பிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.அல்குர்ஆன் 61:8
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் நகர கிளையில் கடந்த 15-7-2011 அன்று தெருமுனைக்
கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ ஜெயலாணி அவர்கள் உரை நிகழ்த்தினார்
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சபர் மாதம் விளக்க நோட்டிஸ்
விநியோகம் செயப்பட்டது
ததலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்.
பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்..
இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.
ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.
அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம்,
நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.
அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.
எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லை, எங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, சொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லை, நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோ, பிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.
அல்குர்ஆன் 61:8
Subscribe to:
Posts (Atom)