Monday, August 1, 2011

ஜெயலலிதாவின் அசிங்கதனமான பேச்சை கண்டித்து


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக ஜெயலலிதாவை கண்டித்து இன்று (30-7-2011) நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

சமஸ்பிரான் கிளையில் தஃவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் இன்று (29-7-2011) குர்ஆன் வசனங்கள் , ஹதீஸ்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் இரத்த தான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைகள் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டது.



புதுவலசை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்


செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, August 1, 2011, 16:53
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் கடந்த 31-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சதகத்துல்லாஹ் அவர்கள் ரமளான் குறித்து உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.