Subscribe to:
Post Comments (Atom)
தினந்தோறும் திரு குர்ஆன் مَن كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ 29:5. எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர கிளையில் கடந்த 12 / 06 / 2011 அன்று சின்னக்கடை தெருவில் மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஹனிப் அவர்கள் எதை பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம்
No comments:
Post a Comment